HMC

SCN050- Karai Koilpathu Shiva Temple

Hindu temple in Nagapattinam

Updated: March 01, 2024 09:15 AM

SCN050- Karai Koilpathu Shiva Temple is located in Nagapattinam (Town in India), India. It's address is WRMJ+429, Karaikal, Puducherry 609605, India.

WRMJ+429, Karaikal, Puducherry 609605, India

Check Time Table for SCN050- Karai Koilpathu Shiva Temple


Monday6 AM to 12 PM
Tuesday6 AM to 12 PM
Wednesday6 AM to 12 PM
Thursday6 AM to 12 PM
Friday6 AM to 12 PM
Saturday6 AM to 12 PM
Sunday7 AM to 12 PM

Questions & Answers


Where is SCN050- Karai Koilpathu Shiva Temple?

SCN050- Karai Koilpathu Shiva Temple is located at: WRMJ+429, Karaikal, Puducherry 609605, India.

What are the coordinates of SCN050- Karai Koilpathu Shiva Temple?

Coordinates: 10.932783, 79.8300984

SCN050- Karai Koilpathu Shiva Temple Reviews

vignesh v
2023-02-18 14:43:46 GMT

South cauvery Nadu temple. Merku (west) facing temple.

Tamilarasan Elumalai
2017-08-19 10:01:52 GMT

Padal petra Siva sthalam at Karaikal city

kks k
2017-01-29 17:34:10 GMT

50th Temple South of Kaveri RIver.

Gunasekaran Sundaram
2020-05-04 07:36:02 GMT

Koilpathu in Karaikal town is one of 276 Sivan Temple தேவார பாடல் பெற்ற சிவாலயமாகும். Thirugnana Sambandar sang songs of Lord Siva. Parvatheeswarar Suyamvara Thapasvini bless devotees. Old name is Thiruthelichery திருதெளிச்சேரி. Temple is more than 1500 years old and is very near to the bus terminus.

Mannai Moorthy
2023-06-17 06:53:45 GMT

இந்த தல ஈஸ்வரன் நான்கு யூகங்களை கடந்தவர் எனப்படுகிறார்.

கிரேதா யுகத்தில் பிரம்ம வனம், திரேதா யுகத்தில் சமீவனம், த்வாபர யுகத்தில் ஆனந்த வனம், களி யுகத்தில் முக்தி வனம்.

முக்தி ஸ்தலங்களில் ஒன்று.
சிவ, சூரிய, குக, சக்தி ஸ்தலம் எனவும் அழைக்கபடுகிறது.

ஒரு சோழ மன்னர் ஆட்சியில் கடும் வறட்சி நிலவ மக்களை காக்க ஈஸ்வரனை தஞ்சம் அடைந்த அரசனுக்கு இந்த தலத்தில் ஈஸ்வரன் அம்பாளுடன் ஒரு உழவன் வேடத்தில் வந்து நிலத்தை உழுது தானியம் தெளித்து
பயிரிட, பயிர்கள் தழைத்து ஓங்கி , அதிக விளைச்சல் கொடுக்க பஞ்சம் நீங்கியது.

ஈஸ்வரன் தானியம் தெளித்ததால் இந்த தலம் திருதெளிசேரி என பெயர் பெற்றது.

திருநள்ளாரில் ஈஸ்வரனை தரிசித்த பின்னர் இங்கே வந்த சம்பந்த பெருமான் இங்கே ஆலயத்தை காணாமல் தேட ஶ்ரீ விநாயகர் சம்பந்தரை பத்து முறை கூவி அழைத்து ஆலயத்தை காட்டினார் என்பர். விநாயகர் இங்கே கூவி அழைத்த பிள்ளையார் எனப்படுகிறார்.

அர்ஜுனனுக்கு வேட உருவத்தில் காட்சி அளித்து ஆசி அளித்த தலம். வசிஷ்டர் கூறியபடி வந்த அம்பரீஷ ராஜாவுக்கு காட்சி கொடுத்த தலம்.

அம்பாள் உழவன் வேடத்தில் உள்ள ஈஸ்வரனை வணங்குவது, சூரியன், சம்பந்தர் வணங்குவது,
அர்ஜுனன் வேட வடிவ ஈஸ்வரனை வணங்குவது
போன்ற புடைப்பு சிற்பங்கள் காணலாம்.

KALI's Log
2022-12-15 16:16:33 GMT

இறைவர் திருப்பெயர்: பார்வதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: சத்தியம்மை, பார்வதியம்மை
தல மரம்: வில்வம், வன்னி, மாதவி
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி, பார்வதி தீர்த்தம்
வழிபட்டோர்: சம்பந்தர், சேக்கிழார்,பிரமன், அம்பரீஷன், சூரியன் முதலியோர்
ஸ்தல புராணம் =>தெளிச்சேரி காரைக்கால் நகரின் ஒரு பகுதியாகும்; தற்போது கோயில்பத்து என வழங்கப்படுகிறது. இவ்வூருக்கு அருகில் உள்ள புத்தர்கள் வசிக்கப் பெற்ற போதிமங்கைக்கு அருகில் சம்பந்தர் திருக்கூட்டத்தோடு வருகையில் புத்தர்கள் அவரை வலிய வாதுக்கு அழைத்து சம்பந்தரின் அடியாரிடத்துத் தோற்றனர். பங்குனி மாதத்தில் 13ஆம் நாள் முதல் சூரிய பூஜைச் சிறப்பாக நடைபெறுகிறது.

murugesan kandasamy
2017-09-24 16:17:04 GMT

Padal petra stalam.

skyknight skyknight
2017-10-15 17:21:53 GMT

Peaceful place. Marriages happen here

Selva Raj
2020-07-25 14:10:03 GMT

திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில்: கோயில்பத்து எனவும் அழைக்கப்படும் இத்தலம் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் நகரின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளது. சோழ நாட்டில் சரியாக மழை பெய்யாத காரணத்தினால், இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன், இத்தல இறைவனிடம் வேண்ட, இறைவன் பார்வதி தேவியுடன் பூமிக்கு வந்து மழை பொழிய வைத்து விதை தெளித்ததால், தெளிச்சேரி எனப் பெயர் பெற்ற தலம். இத்தலம் வழியாக சென்ற திருஞானசம்பந்தரை இத்தலவிநாயகர் பத்து முறை கூவி அழைத்ததால், கூவிப்பத்து என்பது பின்னாளில் கோயில்பத்து என்றான தலம். தீர்த்தம் தவ தீர்த்தம். தல விருட்சம் வன்னி வில்வம். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிப் பரவிய தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைதலங்களில் 50ஆவது சிவத்தலமாகும். இறைவன் பார்வதீஸ்வரர். இறைவி பார்வதியம்மை.

Write a review of SCN050- Karai Koilpathu Shiva Temple


SCN050- Karai Koilpathu Shiva Temple Directions
About Nagapattinam
Town in India

Nagapattinam is a town in the Indian state of Tamil Nadu and the administrative headquarters of Nagapattinam district. The town came to prominence during the period of Medieval Cholas and served as their important port for commerce and east-bound naval expeditions. source

Top Rated Addresses in Nagapattinam